சனி, 5 ஜனவரி, 2013
புரவி எடுப்பு அல்லது குதிரை எடுப்பு
கிராமங்களில் கிராம காவல் தெய்வமான அய்யனார் கோவிலுக்கு குதிரை எடுப்பு திருவிழா நடத்த கிராம மக்கள் ஒன்று கூடி கிராமத்தினர் குதிரைகளை செய்ய குலாலரிடம் (வேளார்) பிடி மண் கொடுத்து குதிரைகளை செய்து கொடுக்க கூறுவர். மேலும் கிராமத்தினர் நேர்த்திக் கடன்களுக்கு ஏற்றவாறு மண்ணால் கை, கால், பாதம், காளை, மதலம் பிள்ளை போன்றவைகளும் செய்து திருவிழா காலத்தில் குதிரை மற்றும் அய்யனார், கருப்பசாமி போன்ற காவல் தெய்வங்களும் கிராம மக்களால் நாட்டுப்புற கலைகளுடன் ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வைப்பார்கள்.
ஓம் பூதநாதாய வித்மஹே! பவ நந்தநாய தீமஹி! தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)